அரச்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி 2409:4072:6D19:9166:0:0:384A:8A05 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3512929 இல்லாது செய்யப்பட்டது |
imported>Chathirathan |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
#வழிமாற்று [[அறச்சலூர்]] |
|||
{{Infobox Indian jurisdiction |
|||
|வகை = பேரூராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = அரச்சலூர் |
|||
|latd = |longd = |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|||
|மாவட்டம் = ஈரோடு |
|||
|வட்டம் =[[ஈரோடு வட்டம்|ஈரோடு]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|||
|தலைவர் பெயர் = |
|||
|உயரம் = |
|||
|கணக்கெடுப்பு வருடம் = 201 |
|||
|மக்கள் தொகை = 12034 |
|||
|மக்களடர்த்தி = |
|||
|பரப்பளவு = 26 |
|||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|||
|இணையதளம் = www.townpanchayat.in/arachalur |
|||
|}} |
|||
'''அரச்சலூர்''' அல்லது '''அறச்சலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Arachalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில், [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[அறச்சலூர் இசைக்கல்வெட்டு]] உள்ளது. |
|||
==அமைவிடம்== |
|||
[[ஈரோடு]] - [[பழநி]] சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 23 கி.மீ.; கிழக்கில் [[கரூர்]] 64 கி.மீ.; மேற்கில் [[கோவை]] 90 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/arachalur அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803551-arachalur-tamil-nadu.html Arachalur Population Census 2011]</ref> |
|||
== சமண கல்வெட்டுகள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
==இதனையும் காண்க== |
|||
*[[அறச்சலூர் இசைக்கல்வெட்டு]] |
|||
{{ஈரோடு மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
11:56, 21 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
வழிமாற்று: