ஏஜாக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
"ஏஜாக்ஸ்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
ஏஜாக்ஸ்
'''ஏஜாக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML)''' என்பது [[வலைச்செயலி|வலைச்செயலிகளை]] உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். இது ஒரு தனித்துவமான நிரலாக்க மொழியோ மென்பொருளோ அல்ல. '''[[ஜாவாஸ்கிரிப்டு|ஜாவாஸ்க்ரிப்ட்]]''', '''எக்ஸ் எம் எல்''' போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும்.<ref>{{Cite web|url=https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/AJAX|title=Ajax - Web developer guides|website=MDN Web Docs|access-date=2018-02-27|archive-url=https://web.archive.org/web/20180228161512/https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/AJAX|archive-date=28 February 2018|url-status=live}}</ref><ref name="wrox">{{cite book | url=http://www.wrox.com/WileyCDA/Section/id-303217.html | title=Beginning Ajax | access-date=24 June 2008 | publisher=wrox | date=March 2007 | first=Chris | last=Ullman | isbn=978-0-470-10675-4 | archive-url=https://web.archive.org/web/20080705101852/http://www.wrox.com/WileyCDA/Section/id-303217.html | archive-date=5 July 2008 | url-status= live}}</ref><ref name="ALEXHOPMANN">{{cite web |url=http://www.alexhopmann.com/xmlhttp.htm |title=Article on the history of XMLHTTP by an original developer |publisher=Alexhopmann.com |date=2007-01-31 |access-date=2009-07-14 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20070623125327/http://www.alexhopmann.com/xmlhttp.htm |archive-date=23 June 2007}}</ref>

இவ்வடிப்படையில் [[வலைத்தளம்]] அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.இதன் பயன்பாட்டுக்கு உதாரணமாக கூகுள் மேப்புகள் உள்ளன.

இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.

* XHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது.
* Javascript - (அல்லது [[வலை உலாவி|உலாவியை]] மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று) வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது.
* XML - [[வழங்கி|வழங்கிக்கும்]] உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது.

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:வலை 2.0]]

23:08, 30 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஏஜாக்ஸ்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏஜாக்ஸ்&oldid=243449" இலிருந்து மீள்விக்கப்பட்டது