ஊதுபத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>CommonsDelinker சி The file Image:Priest_or_seminarian_with_censor.jpg has been replaced by Image:Priest_or_seminarian_with_thurible.jpg by administrator commons:User:Marcus Cyron: ''File renamed: [[commons:COM:FR#reasons|File renaming c... |
"படிமம்:IncenseWikiVers.jpg|thumb|right|450px|ஊதுபத்தி செய்யப் பயன் படும் நறும்ணப் புகை தரும் பொருட்கள். மேல் வரிசையில் இடமிருந்து வலாமாக - மாக்கோப் பொடி (Makko powder (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
{{clear}} |
{{clear}} |
||
== சமயங்களில் பயன்பாடு == |
== சமயங்களில் பயன்பாடு == |
||
=== கிறிஸ்தவம் === |
|||
[[படிமம்:Priest_or_seminarian_with_thurible.jpg|right|90px|thumb|வாசனை பொருள் சாடியை கையில் ஏந்தியவாறு பாதிரியார் மாணவர் ஒருவர்]] |
[[படிமம்:Priest_or_seminarian_with_thurible.jpg|right|90px|thumb|வாசனை பொருள் சாடியை கையில் ஏந்தியவாறு பாதிரியார் மாணவர் ஒருவர்]] |
||
06:19, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதாகும்.
சமயங்களில் பயன்பாடு
கிறிஸ்தவம்

வாசனைப் பொருட்கள் பல கிறிஸ்தவ சபைகளில் வழிபாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக உரோமன் கத்தோலிக்கம், கிழக்க்கு மரபுவழித் திருச்சபை அங்கிலிக்கன், லூதரன் திருச்சபைகளில் இப்பயன்பாட்டைக் காணலாம். வாசனை பொருட்கள் நற்கருணை வழிபாட்டின் போதும் வெஸ்பர்ஸ் வழிபாட்டின் போதும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மூடிய சாடியுள் வைத்து வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சாடியுள் அனல் காணப்படும் அதனுள் தூள் படுத்திய வாசனைப் பெருளை இடுவதன் மூலம் நறுமணம் பெறப்படுக்கிறது. பின்னர் இச்சாடி பலிப்பீடம் நோக்கியோ வாசனைக் காட்டப்படும் நபர் நோக்கியோ மெதுவாக அசைக்கப்படும்.நேரடியாக எரிக்கப்படும் வாசனைப் பொருட்களை தவிர உயிர்த்த ஞாயிறு மெழுகுவர்த்திகளிலிலும் வாசனைப் பெருட்கள் கலக்கப்பட்டிருக்க்கும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சப்பைகளில் வாசனைப் பொருட்களால் எழும் புகை விசுவாசிகளில் செபமாக கொள்ளப்படுகிறது.[1] விவிலியத்தின் கடைசி நூலான வெளிப்படுத்தல் நூலில் புனிதர்களின் செபங்கள் பாரிய பொன் வாசனைப் பொருட்கள் எரிக்கப்படும் பாரிய பொன் பாத்திரத்துக்கு ஒப்பிடப்படுகிறது(வெளி 5:8,வெளி 8:3).