I: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Latin letter info|i}} thumb|Iஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை thumb|சைகை மொழியில் I '''I''' ('''ஐ''') என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
வரிசை 31: வரிசை 31:


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

*{{Commons-inline|I}}

*{{Wiktionary-inline|I}}


[[பகுப்பு:இலத்தீன்]]
[[பகுப்பு:இலத்தீன்]]

12:05, 9 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

Iஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
சைகை மொழியில் I

I () என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.[1]

ஆங்கிலத்தில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.[2]

ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.[3] இது ஐ என்று பலுக்கப்படும்.[4]

கணிதத்திலும் அறிவியலிலும்

கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.[5] அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[6] காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.[7]

இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[8]

வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.[9]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

  1. "பெரிய எண்களும் உரோமன் எண்குறிகளும்" (PDF). Educational Publications Department. p. 6. Archived from the original (PDF) on 2015-10-03. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. Retrieved 31 ஆகத்து 2015.
  3. "Subject Pronouns". CliffsNotes. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "I". Oxford Dictionaries. Archived from the original on 2015-08-16. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Complex number". Encyclopædia Britannica. 20 சனவரி 2015. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Identity matrix". Encyclopædia Britannica. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Vectors". Revision Maths. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. அ. கருணாகரர் (2009). நவீன உயர்தர மாணவர் பௌதிகம் அலகுகள் Iம் IIம் அளவைகள், பரிமாணங்கள், பொறியியல். ரண்யா கிராபிக்ஸ். pp. 7, 187.
  9. Karl Christe (10 சூன் 2014). "Iodine (I)". Encyclopædia Britannica. Retrieved 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=I&oldid=233080" இலிருந்து மீள்விக்கப்பட்டது