ஆள்கூறுகள்: 9°35′N 80°12′E / 9.583°N 80.200°E / 9.583; 80.200

கேரதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Sivakosaran
No edit summary
 
imported>Thiagalingam
"{{Infobox settlement | official_name = கேரதீவு | native_name = | other_name = Keratheevu | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = Sri Lanka | pushpin_label_positi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:42, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கேரதீவு

Keratheevu

கிராமம்
கேரதீவு is located in இலங்கை
கேரதீவு
கேரதீவு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°12′E / 9.583°N 80.200°E / 9.583; 80.200
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

கேரதீவு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது சாவகச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் வடக்கு எல்லையாக இது அமைந்துள்ளது.

கோவில்கள்

கேரதீவு ஐயனார் கோவில்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 31 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

9°35′N 80°12′E / 9.583°N 80.200°E / 9.583; 80.200

"https://tamilar.wiki/w/index.php?title=கேரதீவு&oldid=122014" இலிருந்து மீள்விக்கப்பட்டது