இருபாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Tom8011
சி Updated link
 
imported>Thiagalingam
"'''இருபாலை''' இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு|கோப்பாய் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:30, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

இருபாலை இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் கோப்பாயும், மேற்கு எல்லையில் திருநெல்வேலியும், தெற்கு எல்லையில் நல்லூரும் உள்ளன.

இருபாலையில் உள்ள கோயில்கள்

  • இருபாலை கற்பக விநாயகர் ஆலயம்
  • இருபாலை குழுக்கண்டி பைரவர் கோவில்
  • இருபாலை லிங்கவிநாயகர் ஆலயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இருபாலை&oldid=121941" இலிருந்து மீள்விக்கப்பட்டது