டிக்கோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Fahimrazick சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Sukanthi "{{தலைப்பை மாற்றுக}} {{unreferenced}} {{புவியியல் அமைவு|6|52|43|N|80|37|38|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =டிக்கோயா | வகை = நகரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
| நகரத்தின் பெயர் =டிக்கோயா |
| நகரத்தின் பெயர் =டிக்கோயா |
||
| வகை = நகரம் |
| வகை = நகரம் |
||
| latd = 6.8786 |
|||
| longd = 80.6272 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = நுவரெலியா |
| மாவட்டம் = நுவரெலியா |
||
| வரிசை 26: | வரிசை 25: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| official_name = டிக்கோயா |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|6|52|43|N|80|37|38|E|display=inline}} |
|||
}} |
|||
'''டிக்கோயா''' (''Dikoya'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவு|அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. [[அட்டன், இலங்கை|அட்டன்]]-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் [[மசுகெலியா]] பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் [[அக்கரப்பத்தனை]]யை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது. |

06:52, 14 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E
| டிக்கோயா | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 4642(அடி) 1414 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 22050 - + - CP |
டிக்கோயா | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E |
டிக்கோயா (Dikoya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. அட்டன்-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் அக்கரப்பத்தனையை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது.