உகந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AntanO
 
imported>Sukanthi
"{{Infobox settlement | name = உகந்தை | native_name = | image_skyline = Okanda - uganthai.jpg | imagesize = | image_caption = கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை | Image = | settlement_type = கிராமம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:55, 11 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

உகந்தை

கிராமம்
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் நீர்ச்சறுக்கு என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள கோயிலில் தங்கிச் செல்வர்.[1]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Harrigan, Patrick. "Ukanta Malai Velâyudha Swâmi Shrine, Okanda". Retrieved 2 September 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=உகந்தை&oldid=120913" இலிருந்து மீள்விக்கப்பட்டது