பாந்தோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
imported>Sukanthi "{{Infobox film | name = பாந்தோன் | image =பாந்தோன்.jpg | alt = | caption = | director = ஜானு பருவா | producer = ஜானு பருவா | writer = ஜானு பருவா | starring = | music = துர்பஜோதி ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
12:08, 19 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
| பாந்தோன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜானு பருவா |
| தயாரிப்பு | ஜானு பருவா |
| கதை | ஜானு பருவா |
| இசை | துர்பஜோதி புகன் |
| ஒளிப்பதிவு | சுமன் துவரா |
| படத்தொகுப்பு | சேராக் டதிவாலா |
| வெளியீடு | 26 அக்டோபர் 2012 (Assam) 5 சூலை 2013 (Pan India) |
| ஓட்டம் | 110 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | அசாமிய மொழி |
பாந்தோன் என்னும் அசாமியத் திரைப்படம் 2012-இல் வெளியானது. இதை ஜானு பருவா இயக்கினார். இதில் சரிஃபா வாஹித் நடித்திருந்தார்.[1] இது அக்டோபர் 26-ஆம் நாளில் அசாம் முழுவதும் வெளியானது. பின்னர், ஜூலை ஐந்தாம் நாளில் இந்தியா முழுவதும் உள்ள பி.வி.ஆர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 60ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த அசாமிய மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[2]
நடிப்பு
- யதீன் பரா - யதீன்
- சரிஃபா வாஹித் - ரஞ்சனா
- பிஷ்ணு கார்கரீயா - தண்டேஸ்வர்
- பீணா படங்கீயா - சாவோனி
சான்றுகள்
- ↑ "Baandhon - Upcoming Assamese Feature Film by Jahnu Barua and Produced by ASFFDC". assamjournal.com. 15 October 2012. Archived from the original on 25 ஏப்ரல் 2012. Retrieved 16 October 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
