2-நோனீனால்
Jump to navigation
Jump to search
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நோன்-2-ஈனால் | |
| இனங்காட்டிகள் | |
| 18829-56-6 (மாறுபக்கம்) 60784-31-8 (ஒருபக்கம்) 2463-53-8 (ஒருபக்க/மாறுபக்க கலவை) | |
| ChEMBL | ChEMBL450072 |
| ChemSpider | 4446456 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5283335 |
| |
| பண்புகள் | |
| C9H16O | |
| வாய்ப்பாட்டு எடை | 140.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| கொதிநிலை | 188.00 முதல் 190.00 °C (370.40 முதல் 374.00 °F; 461.15 முதல் 463.15 K) 760.00 மி.மீ பாதரசத்தில் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 79 °C (174 °F; 352 K) |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-நோனீனால் (2-Nonenal) என்பது C9H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நிறைவுறாத ஆல்டிகைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. நாட்பட்ட பியர் என்ற மதுபானத்திலும்[1] பக்வீட்டு எனப்படும் கோதுமை இனத்திலும் இச்சேர்மம் ஒரு பகுதிப் பொருளாக உள்ளது[2].
வாசனைப் பண்புகள்
இச்சேர்மத்தின் வாசனை ஓரிசு, கொழுப்பு மற்றும் வெள்ளரிக்காய் போல இருப்பதாக உணரப்படுகிறது[3]. மனித இனத்தின் வயதான கால உடலின் வாசனையுடன் 2-நோனீனாலின் வாசனை தொடர்புடையாதாக உள்ளது[4].
மேற்கோள்கள்
- ↑ Santos, J. R.; Carneiro, J. R.; Guido, L. F.; Almeida, P. J.; Rodrigues, J. A.; Barros, A. A. (2008). "Determination of E-2-nonenal by high-performance liquid chromatography with UV detection - Assay for the evaluation of beer ageing". Journal of Chromatography A 985 (1–2): 395–402. doi:10.1016/S0021-9673(02)01396-1.
- ↑ Janeš, D.; Kantar, D.; Kreft, S.; Prosen, H. (2008). "Identification of buckwheat (Fagopyrum esculentum Moench) aroma compounds with GC-MS". Food Chemistry 112 (1): 120–4. doi:10.1016/j.foodchem.2008.05.048.
- ↑ "2-nonenal CAS 60784-31-8". Flavornet.
- ↑ Haze, S.; Gozu, Y.; Nakamura, S.; Kohno, Y.; Sawano, K.; Ohta, H.; Yamazaki, K. (2001). "2-Nonenal Newly Found in Human Body Odor Tends to Increase with Aging". Journal of Investigative Dermatology 116 (4): 520–4. doi:10.1046/j.0022-202x.2001.01287.x. பப்மெட்:11286617.
மேலும் வாசிக்க
- Morrison, G. C.; Nazaroff, W. W. (2002). "Ozone interactions with carpet: secondary emissions of aldehydes". Environmental Science & Technology 36 (10): 2185–92. doi:10.1021/es0113089. பப்மெட்:12038828.