10 (எண்)
Jump to navigation
Jump to search
| ||||
---|---|---|---|---|
முதலெண் | பத்து | |||
வரிசை | 10-ஆம் (பத்தாம்) | |||
காரணியாக்கல் | 2 · 5 | |||
காரணிகள் | 1, 2, 5, 10 | |||
ரோமன் | X | |||
ரோமன் (ஒருங்குறியில்) | X, x | |||
கிரேக்க முன்குறி | deca-/deka- | |||
இலத்தீன் முன்குறி | deci- | |||
இரும எண் | 10102 | |||
முன்ம எண் | 1013 | |||
நான்ம எண் | 224 | |||
ஐம்ம எண் | 205 | |||
அறும எண் | 146 | |||
எண்ணெண் | 128 | |||
பன்னிருமம் | A12 | |||
பதினறுமம் | A16 | |||
இருபதின்மம் | A20 | |||
36ம்ம எண் | A36 | |||
சீனம் | 十,拾 | |||
எபிரேயம் | י (Yod) | |||
கெமர் | ១០ | |||
கொரியம் | 십 | |||
தமிழ் | ௰ | |||
தாய் | ๑๐ | |||
தேவநாகரி | १० | |||
பங்லா | ১০ |
பத்து (Ten) என்பது தமிழ் எண்களில் ௰ அல்லது ௧௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] பத்து என்பது ஒன்பதிற்கும் 11இற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
காரணிகள்
பத்தின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- பத்து ஓர் இரட்டை எண்ணாகும்.
- பத்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்
- [math]\displaystyle{ {{1^2}} + {{3^2}} }[/math]
- இரண்டு முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகச் சிறிய எண் பத்து ஆகும்.
- [math]\displaystyle{ 10 = 3 + 7 = 5 + 5 }[/math]
- பத்தானது நான்காவது முக்கோண எண் ஆகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு பதின்கோணியை ஆக்கலாம்.[3]
எண் முறைமைகள்
பதின்ம எண் முறைமை
பத்தை அடியாகக் கொண்ட எண் முறைமை பதின்ம எண் முறைமை என அழைக்கப்படும்.
ஏனைய எண்முறைமைகள்
ஏனைய எண்முறைமைகளில் பத்தானது பின்வருமாறு காட்டப்படும்.
அடி | எண் |
---|---|
1 | ********** |
2 | 1010 |
3 | 101 |
4 | 22 |
5 | 20 |
6 | 14 |
7 | 13 |
8 | 12 |
9 | 11 |
10 | 10 |
16 | A |
அடிப்படைக் கணித்தல்கள்
பெருக்கல் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 25 | 50 | 100 | 1000 | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
[math]\displaystyle{ 10 \times x }[/math] | 10 | 20 | 30 | 40 | 50 | 60 | 70 | 80 | 90 | 100 | 110 | 120 | 130 | 140 | 150 | 160 | 170 | 180 | 190 | 200 | 210 | 220 | 250 | 500 | 1000 | 10000 |
வகுத்தல் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
[math]\displaystyle{ 10 \div x }[/math] | 10 | 5 | [math]\displaystyle{ 3.\overline{3} }[/math] | 2.5 | 2 | [math]\displaystyle{ 1.\overline{6} }[/math] | [math]\displaystyle{ 1.\overline{428571} }[/math] | 1.25 | [math]\displaystyle{ 1.\overline{1} }[/math] | 1 | [math]\displaystyle{ 0.\overline{9}\overline{0} }[/math] | [math]\displaystyle{ 0.8\overline{3} }[/math] | [math]\displaystyle{ 0.\overline{769230} }[/math] | [math]\displaystyle{ 0.\overline{714285} }[/math] | [math]\displaystyle{ 0.\overline{6} }[/math] | |
[math]\displaystyle{ x \div 10 }[/math] | 0.1 | 0.2 | 0.3 | 0.4 | 0.5 | 0.6 | 0.7 | 0.8 | 0.9 | 1 | 1.1 | 1.2 | 1.3 | 1.4 | 1.5 |
அடுக்கேற்றம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
[math]\displaystyle{ 10 ^ x\, }[/math] | 10 | 100 | 1000 | 10000 | 100000 | 1000000 | 10000000 | 100000000 | 1000000000 | 10000000000 |
[math]\displaystyle{ x ^ {10}\, }[/math] | 1 | 1024 | 59049 | 1048576 | 9765625 | 60466176 | 282475249 | 1073741824 | 3486784401 | 10000000000 |
அறிவியலில்
ஆட்டங்களில்
- அமெரிக்கக் காற்பந்தாட்டத்தில் ஓர மண்டலங்கள் பத்து யார் நீளங்கொண்டவை.
- அடிப்பந்தாட்டத்தில் ஆட்டத்தின்போது களத்தில் நிற்கக்கூடிய கூடிய வீரர்களின் எண்ணிக்கை பத்து ஆகும்.
- கூடைப்பந்தாட்டத்தில் தரையிலிருந்து பேற்றின் உயரம் பத்தடி ஆகும்.
- துடுப்பாட்டத்தில் எதிரணியை முற்றாக ஆட்டமிழக்கச் செய்வதற்குப் பத்து இலக்குகளை வீழ்த்த வேண்டும்.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழ் எண்கள்". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வொல்பிராம் அல்பா (ஆங்கில மொழியில்)
- ↑ நியான் மூலகத் தரவுகள் (ஆங்கில மொழியில்)
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.