பில்லியன்

தமிழர்விக்கி இல் இருந்து
(1000000000 (எண்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இருமநுல்லியம் அல்லது பில்லியன் (billion) என்பது மேற்கத்திய எண்முறையில் ஆயிரம் நுல்லியம் / மில்லியனைக் (1000 × 1000 × 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.[1][2][3]

பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 × 10002). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 × 10001). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 × 10003). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 × 10004). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "Yard". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 13 November 2017.
  2. "figures". The Economist Style Guide (11th ed.). The Economist. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782830917.
  3. "6.5 Abbreviating 'million' and 'billion'". English Style Guide: A handbook for authors and translators in the European Commission (PDF) (8th ed.). European Commission. 3 November 2017. p. 32.
"https://tamilar.wiki/index.php?title=பில்லியன்&oldid=144737" இருந்து மீள்விக்கப்பட்டது