100% காதல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
100% காதல்
சுவரொட்டி
இயக்கம்எம். எம். சந்திர மௌலி
தயாரிப்புசுகுமார் & புவணா சந்திரமௌலி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
ஷாலினி பாண்டே
ஒளிப்பதிவுகணேஷ் இராஜவேலு
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்கிரியேட்டிவ் சினிமாஸ் என் ஒய்
என் ஜே எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு2019 பெப்ரவரி 14
நாடுஇந்தியா
மொழிதமிழ்

100% காதல் (100% Kadhal) என்பது 2019இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எம். எம். சந்திர மௌலி இயக்கியுள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ஜி. வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே, சதீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு மொழித் திரைப்படமான 100% லவ் (2011) படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2017 அக்டோபரில் துவங்கியது.[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=100%25_காதல்&oldid=29775" இருந்து மீள்விக்கப்பட்டது