1-பென்டைன்

தமிழர்விக்கியிலிருந்து
(1-பெண்டைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
1-பென்டைன்[1]
Skeletal formula of 1-pentyne
Ball-and-stick model of 1-pentyne
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்ட்-1-ஐன்
வேறு பெயர்கள்
புரொப்பைலசிட்டைலின்
இனங்காட்டிகள்
627-19-0 Y
ChEMBL ChEMBL16262 Y
ChemSpider 11806 Y
InChI
  • InChI=1S/C5H8/c1-3-5-4-2/h1H,4-5H2,2H3 Y
    Key: IBXNCJKFFQIKKY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8/c1-3-5-4-2/h1H,4-5H2,2H3
    Key: IBXNCJKFFQIKKY-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12309
  • C#CCCC
பண்புகள்
C5H8
வாய்ப்பாட்டு எடை 68.12
தோற்றம் தெளிவான நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.691 கி/மி.லி
உருகுநிலை −106 to −105 °C
கொதிநிலை 40.2 °C (104.4 °F; 313.3 K)
கரையாது
தீங்குகள்
தொழில்சார் நலமும் பாதுகாப்பும்:
முக்கிய இடர்கள்
எளிதில் தீப்பற்றும்
தீப்பற்றும் வெப்பநிலை −20 °C (−4 °F; 253 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

1-பென்டைன் (1-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பைலசிட்டைலின் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு புறவியல் ஆல்க்கைன் வகையைச் சேர்ந்ததாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 2-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படுகிறது. 2-பென்டைன் ஒரு அகவியல் ஆல்க்கைன் ஆகும்.

2-பென்டைன்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=1-பென்டைன்&oldid=220834" இலிருந்து மீள்விக்கப்பட்டது