1,4,2-டைதயசோல்
Jump to navigation
Jump to search
படிமம்:1,4,2-Dithiazole.svg.png | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,4,2-டைதயசோல்
| |
இனங்காட்டிகள் | |
289-12-3 | |
ChemSpider | 11438410 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21943157 |
| |
பண்புகள் | |
C2H3NS2 | |
வாய்ப்பாட்டு எடை | 105.17 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,4,2-டைதயசோல் (1,4,2-Dithiazole) ஒரு பல்வளையச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் ஐந்து உறுப்புகளைக் கொண்ட நிறைவடையா வளையத்தில் இரண்டு கார்பன் அணுக்கள், ஒரு நைதரசன் அணு மற்றும் இரண்டு கந்தக அணுக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 1,4,2-டைதயசோல் சேர்மங்கள் நைட்ரைல் சல்பைடு (ஆக்சாதயசோலோனின் வெப்பவியல் பகுப்பின் காரணமாக உருவானது) மற்றும் பல வினைமிகு காரணிகளுக்கு (உதாரணமாக, 1,3-இருமுனைவுறு வளையசேர்க்கை வினையின் வழியாக உருவான தயோகார்போனைல்[1]) இவற்றிற்கு இடையேயான வினையின் காரணமாக உருவாகலாம்.[2] இத்தகைய சேர்மங்கள் வலிமையான அமிலங்களால் புரோட்டானேற்றம் செய்யப்பட்டு தொகுப்புமுறைப் பயன்பாடுகள் உள்ள அரோமேடிக் நேரயனிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. [3]
மேற்கோள்கள்
- ↑ Wai, Kwok-Fai; Sammes, Michael P. (1991). "Dithiazoles and related compounds. Part 3. Preparation of 5H-1,4,2-dithiazoles via 1,3-dipolar cycloadditions between nitrile sulphides and thiocarbonyl compounds, and some conversions into 3,5-diaryl-1,4,2-dithiazolium salts". Journal of the Chemical Society, Perkin Transactions 1 (1): 183. doi:10.1039/p19910000183. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-922X.
- ↑ Argyropoulos, Nikolaos G. (1996). "1,4-Oxa/thia-2-azoles". Comprehensive Heterocyclic Chemistry II: 491–543. doi:10.1016/B978-008096518-5.00092-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-096518-5.
- ↑ Wai, Kwok-Fai; Sammes, Michael P. (1992). "Dithiazoles and related compounds. Part. 4. Preparation of 1,4,2-dithiazolium salts unsubstituted at C-5 including the parent heterocycle, NMR spectroscopic evidence for aromaticity, and some novel reactions". Journal of the Chemical Society, Perkin Transactions 1 (16): 2065. doi:10.1039/p19920002065. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-922X.