1,1,1,2,2,3,3-எப்டாகுளோரோபுரோப்பேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,1,1,2,2,3,3-எப்டாகுளோரோபுரோப்பேன்
1,1,1,2,2,3,3-Heptachloropropane.svg.png
இனங்காட்டிகள்
594-89-8
ChemSpider 11187
பண்புகள்
C3HCl7
வாய்ப்பாட்டு எடை 285.21 கி/மோல்
உருகுநிலை 29 °C (84 °F; 302 K)
கொதிநிலை 166 °C (331 °F; 439 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,1,1,2,2,3,3-எப்டாகுளோரோபுரோப்பேன் (1,1,1,2,2,3,3-Heptachloropropane) என்பது C2Cl5CHCl2 என்ற நேர்கோட்டு மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் [1]. ஐதரசன், குளோரின், கார்பன் ஆகிய மூன்று தனிமங்களும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன [2].

மேற்கோள்கள்

  1. "1,1,1,2,2,3,3-Heptachloropropane99%". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் June 19, 2012.
  2. "Details:1,1,1,2,2,3,3-Heptachloropropane". Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் June 19, 2012.