விப்ரநாரயணா (1937 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விப்ர நாராயணா
இயக்கம்கே. ரங்கா ராவ்
தயாரிப்புஸ்ரீ் கோபாலகிருஷ்ணா பிலிம்ஸ்
மெட்ராஸ் சௌண்ட் ஸ்டூடியோஸ்
இசைராமநாத ஐயர், மகாதேவன்
நடிப்புராஜாமடம் ஜி. சுந்தர பாகவதர்
ஜோக்கர் ராமுடு
எம். எஸ். ராகவம்
கே. ஆர். ராவ்
திருச்சூர் பிரேமாவதி
மதுரம்
மீனாட்சி
சூர்யகுமாரி
ஒளிப்பதிவுவாசுதேவ கர்நாடிக்
வெளியீடு1937
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விப்ர நாராயணா (மாற்றுப் பெயர்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரங்கா ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜாமடம் ஜி. சுந்தர பாகவதர், திருச்சூர் பிரேமாவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களுடன் யானை வைத்தியநாத ஐயர் இயற்றிய பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. இசை: ஜி. ராமநாத ஐயர் - ஹார்மோனியம், மகாதேவன் - பிடில் [1]

நடிகர், நடிகையர்

நடிகர் பெயர் கதாபாத்திரம்
ராஜாமடம் ஜி. சுந்தர பாகவதர் விப்ரநாராயணா
ஜோக்கர் ராமுடு சிஷ்யன்
எம். எஸ். ராகவம் மாமா
கே. ஆர். ராவ் செட்டியார்
திருச்சூர் பிரேமாவதி தேவதேவி
மதுரம் ருக்மிணி
மீனாட்சி மதுரம்
சூர்யகுமாரி ஆண்டாள்

மேற்கோள்கள்

  1. அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). பக். 258 – 259. 

வெளி இணைப்புகள்