வாழ நினைத்தால் வாழலாம் (நூல்)
வாழ நினைத்தால் வாழலாம் என்பது தமிழ் நாளிதழான தினமலரின் சகோதர நிறுவனமான தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெடினால் வெளியிடப்பட்டுள்ள தன்னம்பிக்கை நூலாகும். இந்நூலை திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் எழுதியுள்ளார். இவர் சொற்பொழிவாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஆவார்.
வாழ நினைத்தால் வாழலாம் | |
---|---|
நூல் பெயர்: | வாழ நினைத்தால் வாழலாம் |
ஆசிரியர்(கள்): | செளந்தர மகாதேவன் |
வகை: | கட்டுரை |
துறை: | தன்னம்பிக்கை நூல் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 164 |
பதிப்பகர்: | தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் |
பதிப்பு: | பிப்ரவரி 2020 |
ஆக்க அனுமதி: | வெளியீட்டாளர் |