ராஜபக்தி (1960 திரைப்படம்)

ராஜபக்தி (Raja Bakthi) 1960 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், பானுமதி, வைஜயந்திமாலா, பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இசையமைத்திருந்தார்.[1][2]

ராஜபக்தி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புபி. இராஜமாணிக்கம் செட்டியார்
கதைகு. இராஜவேலு (வசனம்)
இசைஜி. கோவிந்தராஜூலு நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
பி. பானுமதி
டி. எஸ். பாலையா
பத்மினி
பண்டரிபாய்
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புகே. சங்கர்
கலையகம்நந்தி புரொடக்சன்ஸ்
வெளியீடுமே 27, 1960 (1960-05-27)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2019-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191218125102/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails44.asp. பார்த்த நாள்: 2019-12-18. 
  2. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 211. 
"https://tamilar.wiki/index.php?title=ராஜபக்தி_(1960_திரைப்படம்)&oldid=37100" இருந்து மீள்விக்கப்பட்டது