பவளத் தீவு

தமிழர்விக்கியிலிருந்து
(பவளத்தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பசிபிக் பெருங்கடலில் உள்ள அடாஃபு பவழத்தீவின் செய்மதி படிமம்.

பவளத்தீவு அல்லது பவழத்தீவு என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.

சொல்லாக்கம்

இதற்கான ஆங்கிலச் சொல் atoll என்பது மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோளு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.

மாலைத்தீவுகளின் சி பவழத்தீவுகளின் நாசா செய்மதி ஒளிப்படங்கள். மாலத்தீவு 26 பவழத்தீவுகளில் அமைந்த மொத்தம் 1322 தீவுகளால் ஆனது.

[1]

மேலும் படிக்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  • Darwin, C. 1842. The structure and distribution of coral reefs. London.
  • Dobbs, David. 2005. Reef Madness : Charles Darwin, Alexander Agassiz, and the Meaning of Coral. Pantheon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-42161-0
  • Fairbridge, R. W. 1950. Recent and Pleistocene coral reefs of Australia. J. Geol., 58(4): 330–401.
  • McNeil, F. S. 1954. Organic reefs and banks and associated detrital sediments. Amer. J. Sci., 252(7): 385–401.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. pronunciation in old video on youtube, Bikini Atoll video
"https://tamilar.wiki/w/index.php?title=பவளத்_தீவு&oldid=429202" இலிருந்து மீள்விக்கப்பட்டது