நுக்கு'அலோபா
(நுகுஅலோபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுக்கு'அலோபா Nukuʻalofa | |
|---|---|
நுக்கு'அலோபா | |
| நாடு | |
| தீவு | தொங்காதப்பு |
| ஏற்றம் | 3 m (10 ft) |
| உயர் புள்ளி | 6 m (20 ft) |
| தாழ் புள்ளி | 0 m (0 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 23,658 |
| • மதிப்பீடு (2010) | 24,500 |
| நேர வலயம் | ஒசநே+13 (–) |
| • கோடை (பசேநே) | ஒசநே+13 (–) |
| இடக் குறியீடு | 676 |
நுக்கு'அலோபா (Nukuʻalofa) என்பது தொங்கா இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இது தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ளது.
2015 இல் தீவு உருவாக்கம்
சனவரி 2015 இல், 1 km சுற்றளவுள்ள ஒரு புதிய தீவு எரிமலை எழுச்சியினால் உருவாகியது. இத்தீவு தலைநகரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1][2]
உசாத்துணை
- ↑ "D news". Archived from the original on 2016-05-13. Retrieved சனவரி 21, 2015.
- ↑ "ABC News". Retrieved சனவரி 21, 2015.