நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
Jump to navigation
Jump to search
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் | |
---|---|
இயக்கம் | ராஜகோபால் |
தயாரிப்பு | எஸ். சி. காந்தி சவுண்ட் அண்ட் சைட் |
இசை | ஷியாம் |
நடிப்பு | சிவசந்திரன் பிரபா |
வெளியீடு | அக்டோபர் 5, 1979 |
நீளம் | 3591 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், பிரபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]. கவிஞர் புலமைப் பித்தன் பாடல்கள் எழுதினார். இசையமைப்பாளர் தேவதாசு இசை அமைத்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "நீ சிரித்தால் நான் சிரிப்பேன்" (in ta). https://spicyonion.com/tamil/movie/nee-sirithal-naan-sirippen/.
- ↑ "’’மைக் முன்னே நின்று வாயசைத்தேன்; ஒளிந்து நின்று எனக்காக எஸ்.பி.பி. சார் பேசினார்’’ - எஸ்.பி.பி. குறித்து கே.பாக்யராஜ் நினைவுகள்" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/584262-spb-bhagyaraj.html.