தலைத் தீபாவளி

தமிழர்விக்கியிலிருந்து
(தலை தீபாவளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தலைத் தீபாவளி என்பது திருமணமான புது இணையர்கள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். [1] இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தலைத்_தீபாவளி&oldid=391554" இலிருந்து மீள்விக்கப்பட்டது