தரப்பாக்கம் கைலாசநாதர் கோயில்

தரப்பாக்கம் கைலாசநாதர் கோயில் சென்னை மாவட்டதிலுள்ள தரப்பாக்கத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், தாயார் ஆனந்தவல்லி. இத்தலத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் பொழுது கிரகண பூசை செய்யப்படுகிறது.

வெளி இணைப்புகள்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்