ஜெர்ரி யாங்
(ஜெர்ரி யேங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; ||பின்யின்]]: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.
இளமைக் காலம்
1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.