ஜுகல் கிசோர் சர்மா

ஜுகல் கிசோர் சர்மா (Jugal Kishore Sharma; பிறப்பு 5 திசம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய மக்களவை உறுப்பினரும் ஆவார். சர்மா, 2014ஆம் ஆண்டு சம்மு காசுமீரில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சம்மு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் உறுப்பினராக இருந்தார்.[1] 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் சம்மு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினர் ஆவார்.[3]

ஜுகல் கிசோர் சர்மா
Jugal Kishore Sharma.jpg
ஜுகல் கிசோர் சர்மா பாஜக அலுவலகத்தில், சம்மு (நகர்).
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
முன்னவர் மதன் லால் சர்மா
தொகுதி சம்மு காசுமீர்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 திசம்பர் 1962 (1962-12-05) (அகவை 62)
சம்மு (நகர்), சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) உசா சர்மா
பிள்ளைகள் 2
இருப்பிடம் சம்மு (நகர்)
தொழில் விவசாயம், அரசியல்
As of 15 திசம்பர், 2016
Source: [1]

மேற்கோள்கள்

  1. "Jugal Kishore". Ourneta.com (in English). 2019-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
  2. "MLA Jugal Kishore Sharma elected as new JK BJP chief".
  3. Khajuria, Ravi Krishnan (2019-03-19). "Centre's dole a shot in arm for Jugal Kishore Sharma, BJP's Jammu-Poonch Lok Sabha MP". Hindustan Times (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
"https://tamilar.wiki/index.php?title=ஜுகல்_கிசோர்_சர்மா&oldid=18007" இருந்து மீள்விக்கப்பட்டது