சூர்யா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சூர்யா
இயக்கம்ஜாகுவார் தங்கம்
தயாரிப்புசாந்தி ஜாகுவார் தங்கம்
கதைஜாகுவார் தங்கம்
இசைஜெரோம் புஷ்பராஜ்
நடிப்புவிஜய சிரஞ்சீவி
கீர்த்தி சாவ்லா
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
கலையகம்ஜேவிஆர் பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடு5 திசம்பர் 2008
மொழிதமிழ்

சூர்யா (Suryaa) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும், இதை திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கம் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அவரது மகன் அறிமுக நாயகனாக விஜய சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

நடிகர்கள்

தயாரிப்பு

இந்த படத்தின் வழியாக திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கத்தின் மகன் விஜய சிரஞ்சீவி நடிகராக அறிமுகமானார். அதேபோல ஜாகுவார் தங்கம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.[1][4]

இசை

படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[5]

  • "வீராதி வீரநடா" - திப்பு
  • "வேட்டையாட வாடா" - கிரிஷ், வினயா
  • "சம்மதமா" - ஷாலினி, கார்த்தி
  • "படையெடு" - திப்பு, மெர்வின்
  • "கருப்பொருள் இசை"

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சூர்யா_(திரைப்படம்)&oldid=33512" இருந்து மீள்விக்கப்பட்டது