செஹோர்

தமிழர்விக்கியிலிருந்து
(சிஹோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

செஹோர், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள நகரம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[1] இங்கு 108,808 மக்கள் வசிக்கின்றனர்.

அரசியல்

இந்த நகரம் செஹோர் சட்டமன்றத் தொகுதிக்கும், போபால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].

சான்றுகள்

  1. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-11-29.
"https://tamilar.wiki/w/index.php?title=செஹோர்&oldid=374664" இலிருந்து மீள்விக்கப்பட்டது