பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Gowtham Sampath
imported>Gowtham Sampath
வரிசை 71: வரிசை 71:

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
[[File:Periyababusamudram 2.jpg|thumb|[[வானூர் ஊராட்சி|வானூர்]] சாலை மற்றும் ஊரின் நுழைவாயில்]]
இக்கிராமத்திலிருந்து [[புதுச்சேரி]] கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், [[விழுப்புரம்]] மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 21 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில், கண்டமங்கலம் நகரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு பேருந்துகள் செல்கின்றது.

சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து  3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக  புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/99823" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி