பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி (மூலத்தை காட்டு)
11:14, 13 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
, 13 அக்டோபர் 2022*விரிவாக்கம்*
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>Gowtham Sampath சி (*விரிவாக்கம்*) |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
|இணையதளம்= | |இணையதளம்= | ||
|}} | |}} | ||
'''பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி''' (''Periyababusamudram | '''பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி''' (''Periyababusamudram அல்லது Periyababusamuthiram''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டம்|<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டத்தில்]] உள்ள [[<!--tnrd-bname-->கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|கண்டமங்கலம்<!--tnrd-bname-->]] ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும்.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->கண்டமங்கலம்<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு |accessdate=நவம்பர் 3, 2015 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1 |dead-url=dead }}</ref> இந்த [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி]], [[<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname--> (சட்டமன்றத் தொகுதி)|<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname-->]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname--> மக்களவைத் தொகுதி|<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname-->]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் <!--tnrd-ward-->7<!--tnrd-ward--> ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து <!--tnrd-member-->7<!--tnrd-member--> ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். <ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> இந்த ஊராட்சி [[பாண்டிச்சேரி]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழக]] எல்லையில் அமைந்துள்ளது. | ||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == | ||
வரிசை 62: | வரிசை 62: | ||
|- | |- | ||
|சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் || <!--tnrd-graveyard-->6<!--tnrd-graveyard--> | |சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் || <!--tnrd-graveyard-->6<!--tnrd-graveyard--> | ||
|} | |} | ||
== மக்கள் தொகை == | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->4592<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->2277<!--tnrd-femalecount--> பேரும், ஆண்கள் <!--tnrd-malecount-->2315<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர். இக்கிராமத்தில் [[வன்னியர்|வன்னிய குல சத்திரிய]] சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக [[பறையர்]]கள், [[நாயுடு]]கள், [[குயவர்]]கள் மற்றும் [[வண்ணார்]]கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர். | |||
== போக்குவரத்து == | |||
இக்கிராமத்திலிருந்து [[புதுச்சேரி]] கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், [[விழுப்புரம்]] மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 21 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில், கண்டமங்கலம் நகரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு பேருந்துகள் செல்கின்றது. | |||
சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன. | |||
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இக்கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. | |||
== பொருளாதாரம் == | |||
இக்கிராமத்தில் பெரும்பாலானோர் [[விவசாயம்]] செய்து வருகின்றனர். இங்கு [[நெல்]], [[கரும்பு]], [[உளுந்து]], [[மரவள்ளி]] போன்றவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சிலர் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். | |||
== கோயில்கள் == | |||
* புளியம்பட்டு மாரியம்மன் கோயில் | |||
* பெரியாண்டவர் கோயில் | |||
* ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில் | |||
* திரௌபதி அம்மன் கோயில் | |||
* பிள்ளையார் கோயில் | |||
* பெருமாள் கோயில் | |||
* அய்யனார் கோயில் | |||
இந்த கிராமத்தில் சுமார் 80 அடி உயர தேர் உள்ளது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறும். | |||
== சிற்றூர்கள் == | == சிற்றூர்கள் == | ||
வரிசை 74: | வரிசை 97: | ||
# பெரியபாபுசமுத்திரம் காலனி | # பெரியபாபுசமுத்திரம் காலனி | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
== தெருக்கள் == | |||
* ஆலஞ்சாலை | |||
* தேரடிதெரு | |||
* பிள்ளையார் கோவில் தெரு | |||
* அண்ணா நகர் | |||
* வானூர் ரோடு | |||
* குயவர் தெரு | |||
* பாரதி வீதி | |||
* குறுக்கு தெரு | |||
* ஏரிக்கரை தெரு | |||
* பெரியாபாபுசமுத்திரம் காலனி | |||
== அருகிலுள்ள நகரங்கள் == | |||
* [[புதுச்சேரி]] (18 கி.மீ.) | |||
* [[கண்டமங்கலம் ஊராட்சி|கண்டமங்கலம்]] (3 கி.மீ.) | |||
* [[வில்லியனூர்]] (11 கி.மீ.) | |||
* [[மதகடிப்பட்டு]] (8 கி.மீ.) | |||
* [[திருக்கனூர்]] (12 கி.மீ.) | |||
* [[வானூர் ஊராட்சி|வானூர்]] (17 கி.மீ.) | |||
* சேதராப்பட்டு (16 கி.மீ.) | |||
== வசதிகள் == | |||
* அரசு உயர்நிலைப்பள்ளி | |||
* அங்கன்வாடி மையம் | |||
* துணை சுகாதார நிலையம் | |||
* கிராம நிர்வாக அலுவலகம் | |||
* ஊராட்சி மன்ற அலுவலகம் | |||
* நியாயவிலை கடை | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |