பிரம்மதேசம் (விழுப்புரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
clean up
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>JayarathinaAWB BOT
சி (clean up)
வரிசை 4: வரிசை 4:
locator_position = right |  
locator_position = right |  
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[விழுப்புரம்_மாவட்டம்|விழுப்புரம் மாவட்டம்]] |
மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
'''பிரம்மதேசம்''', [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[விழுப்புரம்_மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[திண்டிவனம்]] வட்டத்திற்கு (தாலுக்கா)  உட்பட்ட [[கிராமம்|கிராம]] பஞ்சயத்தாகும். பிரம்மதேசம் [[:en:List of state highways in Tamil Nadu|மாநில நெடுஞ்சாலை]] SH -134ன் மூலம் தாலுக்கா தலைமையான திண்டிவனத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது. சிறு நகரமான திண்டிவனம் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. [[மரக்காணம்]] ஊராட்சி ஒன்றியம் இங்கிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.
'''பிரம்மதேசம்''', [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[திண்டிவனம்]] வட்டத்திற்கு (தாலுக்கா)  உட்பட்ட [[கிராமம்|கிராம]] பஞ்சயத்தாகும். பிரம்மதேசம் [[:en:List of state highways in Tamil Nadu|மாநில நெடுஞ்சாலை]] SH -134ன் மூலம் தாலுக்கா தலைமையான திண்டிவனத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது. சிறு நகரமான திண்டிவனம் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. [[மரக்காணம்]] ஊராட்சி ஒன்றியம் இங்கிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.


பிரம்மதேசம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம பஞ்சயத்துகளில் ஒன்றாகும்.
பிரம்மதேசம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம பஞ்சயத்துகளில் ஒன்றாகும்.


பிரம்மதேசத்தின் கிராம குறியீட்டெண் 10 ஆகும். இது மரக்காணம் தொகுதி ( தொகுதி குறியீட்டெண்:12 ) கீழ் இடம் பெறும்.<ref name="ffgbbh">{{cite web | url= http://priasoft1.tn.nic.in/rdwebsite//databases/Blocks.pdf  | title= மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சயத்துக்களை காண்பிக்கும் தமிழக அரசின் தரவுத்தளம் | author= ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (தமிழ் நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>
பிரம்மதேசத்தின் கிராம குறியீட்டெண் 10 ஆகும். இது மரக்காணம் தொகுதி ( தொகுதி குறியீட்டெண்:12 ) கீழ் இடம் பெறும்.<ref name="ffgbbh">{{cite web | url= http://priasoft1.tn.nic.in/rdwebsite//databases/Blocks.pdf  | title= மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சயத்துக்களை காண்பிக்கும் தமிழக அரசின் தரவுத்தளம் | author= ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (தமிழ் நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>


==சொல்லிலக்கணம்==
==சொல்லிலக்கணம்==
''பிரம்மதேசம்'' என்றும் ''பிரம்ஹதேசம்'' என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் [[பிரம்மா|பிரம்ம தேவனின்]] தேசம் என்று பொருளாகும்.  தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று [[திருநெல்வேலி_மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள [[அம்பாசமுத்திரம்]] வட்டத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று [[திருவண்ணாமலை_மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது.<ref name="trbnhef">{{cite web | url= http://www.iob.in/BranchDisplay.aspx?BranchId=767| title= திருவண்ணாமலை  மாவட்டத்தின் செய்யூர் வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற பெயர் உடைய மற்றொரு கிராமம்  | author= இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)  | accessdate=15 July 2010}}</ref>
''பிரம்மதேசம்'' என்றும் ''பிரம்ஹதேசம்'' என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் [[பிரம்மா|பிரம்ம தேவனின்]] தேசம் என்று பொருளாகும்.  தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள [[அம்பாசமுத்திரம்]] வட்டத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது.<ref name="trbnhef">{{cite web | url= http://www.iob.in/BranchDisplay.aspx?BranchId=767| title= திருவண்ணாமலை  மாவட்டத்தின் செய்யூர் வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற பெயர் உடைய மற்றொரு கிராமம்  | author= இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)  | accessdate=15 July 2010}}</ref>


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
இங்கு இருக்கும்  பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். [[நெல்]], [[நிலக்கடலை]] (மணிலாக் கொட்டை), [[கரும்பு]], சவுக்கை, [[பருத்தி]], தர்பூசணி மற்றும் சில [[பருப்பு]] வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை)  இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக  உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15  கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது. <ref name="hjkif">{{cite web | url= http://agritech.tnau.ac.in/animal_husbandry/vet%20services_%20sandies.html  | title= பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெறும் உழவர் சந்தை  | author= தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் (தமிழ்நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>
இங்கு இருக்கும்  பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். [[நெல்]], [[நிலக்கடலை]] (மணிலாக் கொட்டை), [[கரும்பு]], சவுக்கை, [[பருத்தி]], தர்பூசணி மற்றும் சில [[பருப்பு]] வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை)  இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக  உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15  கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது.<ref name="hjkif">{{cite web | url= http://agritech.tnau.ac.in/animal_husbandry/vet%20services_%20sandies.html  | title= பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெறும் உழவர் சந்தை  | author= தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் (தமிழ்நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>


==பொதுமக்கள் சேவை ==
==பொதுமக்கள் சேவை ==
வரிசை 36: வரிசை 35:
   
   
===காவல் நிலையம்===
===காவல் நிலையம்===
[[File:Brahmadesam_police_station.gif|thumb|right| பிரம்மதேசதில் உள்ள காவல் நிலையம்]]
[[File:Brahmadesam police station.gif|thumb|right| பிரம்மதேசதில் உள்ள காவல் நிலையம்]]


சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பிரம்மதேச காவல் நிலையம் சார்நிலை காவல்துறை ஆய்வாளர் கீழ் இயங்குகின்றது.  நாணல்மேடு, ராஜாம்பாளையம் மற்றும் வெள்ளைகுளம் (வெள்ளகுளம்) ஆகிய கிராமங்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.<ref name="sdfcghbr">{{cite web | url= http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2959205&desc=BRAMMADESAM| title= பிரம்மதேச கிராமத்தின் காவல் துறை | author=தமிழ்நாடு காவல் துறை  | accessdate=15 July 2010}}</ref>
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பிரம்மதேச காவல் நிலையம் சார்நிலை காவல்துறை ஆய்வாளர் கீழ் இயங்குகின்றது.  நாணல்மேடு, ராஜாம்பாளையம் மற்றும் வெள்ளைகுளம் (வெள்ளகுளம்) ஆகிய கிராமங்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.<ref name="sdfcghbr">{{cite web | url= http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2959205&desc=BRAMMADESAM| title= பிரம்மதேச கிராமத்தின் காவல் துறை | author=தமிழ்நாடு காவல் துறை  | accessdate=15 July 2010}}</ref>


===வங்கி===
===வங்கி===
இந்தியாவின் நீண்ட கால வங்கியான [[இந்தியன்_வங்கி|இந்தியன் வங்கி]] தனது கிளை அலுவலகத்தை இங்குள்ள அ.வ.ச.வ மண்டபத்தில் இயக்குகின்றது.<ref name="nyfuunr">{{cite web | url=http://www.indianbank.in/branch_locator.php?ibga=B059|title =  பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை வங்கி | author=இந்தியன்  வங்கி  | accessdate=15 July 2010}}</ref>
இந்தியாவின் நீண்ட கால வங்கியான [[இந்தியன் வங்கி]] தனது கிளை அலுவலகத்தை இங்குள்ள அ.வ.ச.வ மண்டபத்தில் இயக்குகின்றது.<ref name="nyfuunr">{{cite web | url=http://www.indianbank.in/branch_locator.php?ibga=B059|title =  பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை வங்கி | author=இந்தியன்  வங்கி  | accessdate=15 July 2010}}</ref>


==கல்வி==
==கல்வி==
வரிசை 119: வரிசை 118:
{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு}}


[[category:விழுப்புரம்_மாவட்டம்|விழுப்புரம் மாவட்டம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டம்]]
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/98903" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி