பிரம்மதேசம் (விழுப்புரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
திருத்தம்
imported>Raj6644 |
imported>Mdmahir (திருத்தம்) |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
==சொல்லிலக்கணம்== | ==சொல்லிலக்கணம்== | ||
''பிரம்மதேசம்'' என்றும் ''பிரம்ஹதேசம்'' என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் [[பிரம்மா|பிரம்ம தேவனின்]] தேசம் என்று பொருளாகும். தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று [[திருநெல்வேலி_மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள [[அம்பாசமுத்திரம்]] வட்டத்தில் | ''பிரம்மதேசம்'' என்றும் ''பிரம்ஹதேசம்'' என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் [[பிரம்மா|பிரம்ம தேவனின்]] தேசம் என்று பொருளாகும். தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று [[திருநெல்வேலி_மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள [[அம்பாசமுத்திரம்]] வட்டத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று [[திருவண்ணாமலை_மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது.<ref name="trbnhef">{{cite web | url= http://www.iob.in/BranchDisplay.aspx?BranchId=767| title= திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யூர் வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற பெயர் உடைய மற்றொரு கிராமம் | author= இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) | accessdate=15 July 2010}}</ref> | ||
==பொருளாதாரம்== | ==பொருளாதாரம்== |