கடப்பேரிக்குப்பம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கடப்பேரிக்குப்பம் ஊராட்சி (மூலத்தை காட்டு)
11:25, 19 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 19 திசம்பர் 2019→சிற்றூர்கள்
imported>Thiyagou |
imported>Thiyagou |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
== சிற்றூர்கள் == | == சிற்றூர்கள் == | ||
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்| | இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|பகுதி]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>: | ||
<!--tnrd-habit--># கடப்பேரிக்குப்பம் மேற்கு | <!--tnrd-habit--># கடப்பேரிக்குப்பம் மேற்கு | ||
# கடப்பேரிக்குப்பம் கிழக்கு | # கடப்பேரிக்குப்பம் கிழக்கு | ||
'''கடப்பேரிகுப்பம்''' கிராமம் மூன்று பக்கமும் '''புதுச்சேரி''' மாநிலத்தை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு தமிழக கிராமம். | |||
வடக்கில் புதுச்சேரி மாநிலம் '''கரசூர்''' கிராமத்தை எல்லையாகவும் மேற்கில் புதுச்சேரி மாநிலம் '''துத்திபட்டு''' கிராமத்தை எல்லையாகவும் தெற்கில் புதுச்சேரி மாநிலம் '''தொண்டமாநத்தம்''' கிராமத்தை எல்லையாகவும் கொண்டுள்ள கிராமம். | |||
இக்கிராமத்தில் உள்ள '''ஏரிகள்''' | |||
1. காலத்தேரி | |||
2.பழைய ஏரி (இது கடப்பேரிகுப்பம் மற்றும் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்திற்கும் சொந்தமான ஏரி) | |||
3. ஊசுட்டேரியின் வடமேற்குப் பகுதி | |||
'''கடப்பேரிகுப்பம் கிழக்கில் உள்ள''' '''கோயில்கள்''' | |||
1.அருள்மிகு '''மாரியம்மன்''' கோயில்( இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும் ) | |||
2.அருள்மிகு '''காத்தவராயன்''' கோயில் (இது ஒரு குலதெய்வக் கோயில். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும் . XPGQ+42 கடப்பேரிகுப்பம், தமிழ்நாடு ) | |||
'''கடப்பேரிகுப்பம் மேற்கில் உள்ள கோயில்கள்''' | |||
1.அருள்மிகு '''திரௌபதி அம்மன்''' கோயில் (இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் '''தீமிதி''' திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது). | |||
2.அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் | |||
3.அருள்மிகு எல்லையம்மன் கோயில் | |||
4.அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் | |||
5.அருள்மிகு விநாயகர் கோயில் | |||
'''கடப்பேரிகுப்பத்திலுள்ள பள்ளிகள்''' | |||
1.திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி 2.இராதாகிருஷ்ணன் தொடக்கப்பள்ளி | |||
3.விவேகானந்தா நடுநிலைப்பள்ளி | |||
'''கடப்பேரிகுப்பத்திலுள்ள அரசு அலுவலகங்கள்'''. | |||
1. '''கடப்பேரிகுப்பம் அஞ்சல் அலுவலகம் ''' | |||
2. தாய் சேய் துணை நிலையம் | |||
3. ஊராட்சி மன்ற அலுவலகம் | |||
4. சமுதாய நலக்கூடம் | |||
| |||
கடப்பேரிகுப்பம் கிராமத்தில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது. | |||
'''JBA -கண்ணாடி துகள் தொழிற்சாலை''' | |||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||