மேலச்சேரி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
உரை திருத்தம்
imported>NeechalBOT
(தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...)
 
imported>தமிழ்க்குரிசில்
(உரை திருத்தம்)
வரிசை 69: வரிசை 69:
# மேலச்சேரி காலனி
# மேலச்சேரி காலனி
<!--tnrd-habit-->
<!--tnrd-habit-->
==கோவில்கள்==
இங்கு புகழ் பெற்ற, நூற்றாண்டு பழைமை வாய்ந்த அருள்மிகு மதலேசுவரர்(சிவன்) குடைவரை கோவில் உள்ளது. மதலேசுவரர் கோவிலுக்கு மேல் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் [[தைப்பூசம்]] வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலச்சேரியின் தென் பகுதி காடுகளால் சூழப்பட்டது. 1 கி.மீ தொலைவில் காட்டிற்குள் அருள்மிகு பச்சையம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும். பல்லாயிர கணக்கநோருக்கு இந்த அம்மன் குலதெய்வமாகும். அடுத்து திரோபதி அம்மன் ஆலயம். பச்சைஅம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எங்கு துரோபதை அம்மன் கோவில் கட்டுவதாக இருந்தாலும் இந்த துரோபதை அம்மன் கோவில் மண் எடுதுச்சென்றே கோவிலுக்கு அடித்தளமிட்டு கட்டுவர். பொரிக்கு புகழ் பெற்ற ஊர்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/97739" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி