மரக்காணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
264 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 அக்டோபர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot
சி (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
No edit summary
 
வரிசை 18: வரிசை 18:
இணையதளம்  = www.townpanchayat.in/marakkanam|
இணையதளம்  = www.townpanchayat.in/marakkanam|
}}
}}
'''மரக்காணம்''' ([[ஆங்கிலம்]]:'''Marakkanam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[மரக்காணம் வட்டம்]] மற்றும் [[மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும்.
'''மரக்காணம்''' ([[ஆங்கிலம்]]:'''Marakkanam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[மரக்காணம் வட்டம்]] மற்றும் [[மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 80 கிமீ தொலைவில், [[கிழக்கு கடற்கரை சாலை]]யில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வங்காள விரிகுடா]],  மேற்கில் [[திண்டிவனம்]] 40 கிமீ; வடக்கில் [[சென்னை]] 123 கிமீ மற்றும் தெற்கில் [[பாண்டிச்சேரி]] 38 கிமீ தொலைவில் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/97538" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி