29,611
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = ஏப்ரல் 12, 1916 | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupatio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் | {{தகவற்சட்டம் நபர் | ||
| name = {{PAGENAME}} | | name = {{PAGENAME}} | ||
| image = {{PAGENAME}}. | | image = {{PAGENAME}}.png | ||
| title = {{PAGENAME}} | | title = {{PAGENAME}} | ||
| imagesize = | | imagesize = | ||
வரிசை 31: | வரிசை 31: | ||
== கலை வாழ்க்கை == | == கலை வாழ்க்கை == | ||
1932-லிருந்து நாடகங்கள் நடித்தார். கர்நாடக சங்கீதத்தில் தவில் வித்துவானாக சந்திரசேகரம் ராசதுரை இருந்தார். ஸ்ரீவல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனத்தில் 1946-ல் 45 நிமிடங்கள் இசைக்கச்சேரி நிகழ்த்தினார். முதன்முதலாக "குலேபகாவலி" என்னும் நாடகத்தில் பதினேழு வயதில் சகோதரனுடன் இணைந்து வவுனியா முருகன் ஆலயத்தில் நடித்தார். இருநூற்றைம்பது தடவைகள் மேடையேற்றப்பட்ட "மயானகாண்டம்" நாடகம் ராசதுரைக்கு புகழைத் தேடித்தந்தது. "சம்பூரண அரிச்சந்திரா" நாடகம் நூற்றுக்கு மேற்பட்டதடவை மேடையேற்றப்பட்டது. 1932-1986-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார். மாதனை, தும்பளை, அல்வாய், நீர்வேலி, அனலைதீவு, புங்குடுதீவு, வண்ணார்பண்ணை தாவடி, சுன்னாகம், யாழ்ப்பாணம் வவுனியா, கொழும்பு போன்ற இடங்களில் ராசதுரையின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நிதிக்காக நாடகம் நடிதார். நீர்வேலி காமாட்சியம்பாள் சனசமூக மூலம் கட்டிடம் கட்டுவதற்கு அரிச்சந்திரா நாடகம் நடித்து கிடைத்த நிதியை வழங்கினார். | 1932-லிருந்து நாடகங்கள் நடித்தார். கர்நாடக சங்கீதத்தில் தவில் வித்துவானாக சந்திரசேகரம் ராசதுரை இருந்தார். ஸ்ரீவல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனத்தில் 1946-ல் 45 நிமிடங்கள் இசைக்கச்சேரி நிகழ்த்தினார். முதன்முதலாக "குலேபகாவலி" என்னும் நாடகத்தில் பதினேழு வயதில் சகோதரனுடன் இணைந்து வவுனியா முருகன் ஆலயத்தில் நடித்தார். இருநூற்றைம்பது தடவைகள் மேடையேற்றப்பட்ட "மயானகாண்டம்" நாடகம் ராசதுரைக்கு புகழைத் தேடித்தந்தது. "சம்பூரண அரிச்சந்திரா" நாடகம் நூற்றுக்கு மேற்பட்டதடவை மேடையேற்றப்பட்டது. 1932-1986-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார். மாதனை, தும்பளை, அல்வாய், நீர்வேலி, அனலைதீவு, புங்குடுதீவு, வண்ணார்பண்ணை தாவடி, சுன்னாகம், யாழ்ப்பாணம் வவுனியா, கொழும்பு போன்ற இடங்களில் ராசதுரையின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நிதிக்காக நாடகம் நடிதார். நீர்வேலி காமாட்சியம்பாள் சனசமூக மூலம் கட்டிடம் கட்டுவதற்கு அரிச்சந்திரா நாடகம் நடித்து கிடைத்த நிதியை வழங்கினார். | ||
== சீடர்கள் == | |||
* து. மகாலிங்கம் | * து. மகாலிங்கம் | ||
* நா. நவரத் தினம் | * நா. நவரத் தினம் |
தொகுப்புகள்