உதயேந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 அக்டோபர் 2022
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
இப்பேரூராட்சி அருகில் [[வாணியம்பாடி]] மற்றும் [[ஆம்பூர்]] நகராட்சிகள் அமைந்துள்ளது. வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50%  பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 30% பேர் வேளாண்மை செய்கின்றனர்.

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 60 கிமீ தொலைவில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 3 கிமீ தொலைவில் உள்ள [[வாணியம்பாடி]]யில் உள்ளது. இதன் வடக்கில் [[ஆம்பூர்]] 18 கிமீ; தெற்கில் திருப்பத்தூர் 26 கிமீ தொலைவில் உள்ளது.
மாவட்டத் தலைமையிடமான திருப்பத்தூ[[வேலூர்|ரிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 3 கிமீ தொலைவில் உள்ள [[வாணியம்பாடி]]யில் உள்ளது. இதன் வடக்கில் [[ஆம்பூர்]] 18 கிமீ; தெற்கில் திருப்பத்தூர் 26 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==                   
==பேரூராட்சியின் அமைப்பு==                   
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/96221" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி