உதயேந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
906 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot
சி (Bot:Removing stub template from long stubs)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
வட்டம் =  [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 11,598|  
மக்கள் தொகை =13,837 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 8|
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = http://townpanchayat.in/udayendiram|
}}
}}
'''உதயேந்திரம்''' ([[ஆங்கிலம்]]:Uthayendram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
'''உதயேந்திரம்''' ([[ஆங்கிலம்]]:'''Uthayendram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
இப்பேரூராட்சி அருகில் [[வாணியம்பாடி]] மற்றும் [[ஆம்பூர்]] நகராட்சிகள் அமைந்துள்ளது. வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50%  பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 30% பேர் வேளாணமை செய்கின்றனர்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உதயேந்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உதயேந்திரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==  
மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 60 கிமீ தொலைவில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 3 கிமீ தொலைவில் உள்ள [[வாணியம்பாடி]]யில் உள்ளது. இதன் வடக்கில் [[ஆம்பூர்]] 18 கிமீ; தெற்கில் திருப்பத்தூர் 26 கிமீ தொலைவில் உள்ளது.


ஒரு காலத்தில் உதயேந்திர மக்கள் பாலாற்றின் வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் னூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் னீரும் னிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருன்து இன்னும் மீளமுடியவில்லை. இன்த தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு னிலமும் னீரும் கெட்டுப்போயுள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==                 
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[வாணியம்பாடி  (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://townpanchayat.in/udayendiram  உதயேந்திரம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>


உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். பிறகு ஆதி திராவிடரும், ஒரளவு- குடி புகுன்த தெலுகு பேசும் ஒரு சிலரும், ஒரு சில இசுலாமியரும் வசிக்கின்றனர்.
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,062 வீடுகளும், 13,837 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 83.90% மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803407-uthayendram-tamil-nadu.html Uthayendram Population Census 2011]</ref>


தோல் பதனிடும் தொழில் தவிர ஷூ தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
==தொழில்==
அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சு (கார்பென்ட்ரி) தொழில் செய்வோர் ஏராளம்.
ஒரு காலத்தில் உதயேந்திர  மக்கள் [[பாலாறு|பாலாற்றின்]] வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் நீரும், நிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருன்து இன்னும் மீளமுடியவில்லை. இன்த தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு நிலமும் நீரும் கெட்டுப்போயுள்ளது.


கிறித்தவர் கொடுக்கும் கல்வியால் பலர் பலனடைன்து வருகின்றனர். 1980 - 2010 வரை எறக்குறைய 100 ஆசிரியர்கள், ஆசிரியைகள் உருவாகியிருக்கின்றனர். (இதில் சிலர் வேலை செய்தாலும் ஒரு சிலர் வேலை கிடைக்குமா என்று காத்துவருகின்றனர்).
உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். இங்கு ஆதிதிராவிடரும், தெலுங்கு பேசும் மக்களும், இசுலாமியரும் வசிக்கின்றனர்.


இதுதவிர இங்கு ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.
தோல் பதனிடும் தொழில் தவிர காலனி தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சுத் தொழில் செய்வோர் ஏராளம்.
 
அதேபோல் மக்கள் இங்குள்ள: பாலாறும், ஏரியும் எப்போது சீர் செய்யப்படும் என்று காத்து வருகின்றனர்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/96215" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி