உதயேந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Redoro No edit summary |
imported>Redoro No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உதயேந்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உதயேந்திரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உதயேந்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உதயேந்திரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
ஒரு காலத்தில் உதயேந்திர மக்கள் பாலாற்றின் வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் னூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் னீரும் னிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருன்து இன்னும் மீளமுடியவில்லை. இன்த தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு னிலமும் னீரும் கெட்டுப்போயுள்ளது. | |||
உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். பிறகு ஆதி திராவிடரும், ஒரளவு- குடி புகுன்த தெலுகு பேசும் ஒரு சிலரும், ஒரு சில இசுலாமியரும் வசிக்கின்றனர். | |||
தோல் பதனிடும் தொழில் தவிர ஷூ தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். | |||
அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சு (கார்பென்ட்ரி) தொழில் செய்வோர் ஏராளம். | |||
கிறித்தவர் கொடுக்கும் கல்வியால் பலர் பலனடைன்து வருகின்றனர். 1980 - 2010 வரை எறக்குறைய 100 ஆசிரியர்கள், ஆசிரியைகள் உருவாகியிருக்கின்றனர். (இதில் சிலர் வேலை செய்தாலும் ஒரு சிலர் வேலை கிடைக்குமா என்று காத்துவருகின்றனர்). | |||
இதுதவிர இங்கு ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் வாழ்கின்றனர். | |||
அதேபோல் மக்கள் இங்குள்ள: பாலாறும், ஏரியும் எப்போது சீர் செய்யப்படும் என்று காத்து வருகின்றனர். | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 35: | வரிசை 48: | ||
[[vi:Uthayendram]] | [[vi:Uthayendram]] | ||
[[zh:乌塔延德拉姆]] | [[zh:乌塔延德拉姆]] | ||