ஜோலார்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = வேலூர் | | மாவட்டம் = வேலூர் | | ||
வட்டம் = [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர்]] | வட்டம் = [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர்]]| | ||
தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்ற தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்ற தலைவர்| | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =29,662 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''ஜோலார்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Jolarpet), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். | '''ஜோலார்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Jolarpet'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். | ||
இதனருகில் [[ஏலகிரி மலை]] உள்ளது. இது [[வேலூர்|வேலூருக்கு]] தென்கிழக்கே 85 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் [[ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. | இதனருகில் [[ஏலகிரி மலை]] உள்ளது. இது [[வேலூர்|வேலூருக்கு]] தென்கிழக்கே 85 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் [[ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. | ||
வரிசை 23: | வரிசை 23: | ||
ஜோலார்பேட்டை [[தொடருந்து நிலையம்]], [[சென்னை]], [[சேலம்]], [[பெங்களூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[கொச்சி]], [[மங்களூர்]] போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். <ref>[https://indiarailinfo.com/station/map/jolarpettai-junction-jtj/37 ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம்]</ref> | ஜோலார்பேட்டை [[தொடருந்து நிலையம்]], [[சென்னை]], [[சேலம்]], [[பெங்களூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[கொச்சி]], [[மங்களூர்]] போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். <ref>[https://indiarailinfo.com/station/map/jolarpettai-junction-jtj/37 ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம்]</ref> | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,140 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 29,662 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.3% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3148 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,308 மற்றும் 531 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.87% , இசுலாமியர்கள் 4.44%, கிறித்தவர்கள் 3.55%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.0%., மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/jolarpet-population-vellore-tamil-nadu-803409 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> |