காட்டுப்பாக்கம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>கி. கார்த்திகேயன்
சி (திருத்தம்)
imported>Sankarkuttii
வரிசை 25: வரிசை 25:
தமிழ் இங்கே உள்ளூர் மொழி ஆகும்.
தமிழ் இங்கே உள்ளூர் மொழி ஆகும்.
காட்டுப்பாக்கம் தபால் குறியீடு 632502 மற்றும் தபால் தலைமை அலுவலகம் Anvardhikhanpet உள்ளது.
காட்டுப்பாக்கம் தபால் குறியீடு 632502 மற்றும் தபால் தலைமை அலுவலகம் Anvardhikhanpet உள்ளது.
== விவசாயம் ==
கிராம மக்கள் வருவாய் விவசாயம் மற்றும் கல் உடைத்தல் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு " காட்டுப்பாக்கம் ஏரி" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது. காட்டுப்பாக்கமத்தில்  நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, பழங்கள், மிளகாய் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது.. நெல் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது அதாவது குறுவை, சம்பா மற்றும் தாளடி. உளுந்து, பச்சைப்பயிறு  மற்றும் எள் போன்ற பண பயிர்கள் பயிரிடப்படுகிறது.சில மாதங்களுக்கு தரிசு விடப்படுகின்றது.
நெல் (அரிசி),கொள்ளு,தானியம்,கரும்பு,கோதுமை,எள்,காய்கறிகள், ,பழங்கள்,மிளகாய் ,எள்,வேர்க்கடலை,பருப்பு வகைகள்,போன்றவை பெரும்பாலும் அறுவடை செய்யப்படுகின்றன.
== கல்வி ==
===== கல்லூரிகள் =====
ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னி கல்லூரி, பானாவரம்.
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அரக்கோணம்.
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரக்கோணம்.
திருத்தணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருத்தணி.
===== பள்ளிகள் =====
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி,காட்டுப்பாக்கம்.
அரசு உயர்நிலை பள்ளி,காட்டுப்பாக்கம்.
== கோவில்கள் ==
* கோட்டாளி அம்மன் கோவில்
* பிள்ளையார் கோவில்
* பெருமாள் கோவில்
* ஐயப்பன் கோவில்
* திரெளபதி அம்மன் கோவில்
* கங்கை அம்மன் கோவில்
* வெசகோட்டி அம்மன் கோவில்
* மாரியம்மன் கோவில்


[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/95063" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி