பனப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | | மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | | ||
வட்டம் = [[நெமிலி வட்டம்|நெமிலி]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 110| | உயரம் = 110| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =11,536 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 6.5 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் = www.townpanchayat.in/panapakkam | | |||
}} | }} | ||
'''பனப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Panapakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | '''பனப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Panapakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
==அமைவிடம்== | |||
பனப்பாக்கம் பேரூராட்சி [[வேலூர்|வேலூரிலிருந்து]] 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 11 கிமீ தொலைவில் உள்ள புல்லூரில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள், கிழக்கே [[காஞ்சிபுரம்]] 23 கிமீ; மேற்கே [[வாலாஜாப்பேட்டை]] 18 கிமீ; வடக்கே [[அரக்கோணம்]] 23 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
6.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/panapakkam பனப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,802 வீடுகளும், 11,536 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.50% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1017 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803391-panapakkam-tamil-nadu.html Panapakkam Population Census 2011]</ref> | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Panapakkam.html | title = Panapakkam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 110 [[மீட்டர்]] (360 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Panapakkam.html | title = Panapakkam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 110 [[மீட்டர்]] (360 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> |