நெமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
removed Category:இராணிப்பேட்டை மாவட்டம் using HotCat
imported>ElangoRamanujam No edit summary |
imported>Selvasivagurunathan m (removed Category:இராணிப்பேட்டை மாவட்டம் using HotCat) |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் = www.townpanchayat.in/nemili | | இணையதளம் = www.townpanchayat.in/nemili | | ||
}} | }} | ||
'''நெமிலி''' ([[ஆங்கிலம்]]:'''Nemili'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள | '''நெமிலி''' ([[ஆங்கிலம்]]:'''Nemili'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராணிப்பேட்டை]] மாவட்டத்தின் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் [[பேரூராட்சி]] ஆகும். நெமிலியில் [[நெமிலி ஊராட்சி ஒன்றியம்|நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] செயல்படுகிறது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
நெமிலி, மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 64 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] | நெமிலி, மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 64 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 16 கிமீ தொலைவில் உள்ள [[அரக்கோணம்|அரக்கோணத்தில்]] உள்ளது. | ||
இதனருகே அமைந்த நகரங்கள், கிழக்கில் [[காஞ்சிபுரம்]] 28கிமீ; மேற்கில் [[அரக்கோணம்]] 16 கிமீ; வடக்கில் [[வாலாசாபேட்டை]] 32 கிமீ மற்றும் தெற்கில் [[ஆற்காடு]] 36 கிமீ தொலைவில் உள்ளது. | இதனருகே அமைந்த நகரங்கள், கிழக்கில் [[காஞ்சிபுரம்]] 28கிமீ; மேற்கில் [[அரக்கோணம்]] 16 கிமீ; வடக்கில் [[வாலாசாபேட்டை]] 32 கிமீ மற்றும் தெற்கில் [[ஆற்காடு]] 36 கிமீ தொலைவில் உள்ளது. | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், | 8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/nemili நெமிலி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | ||
==மக்கள் தொகை பரம்பல்== | ==மக்கள் தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,620 வீடுகளும், 10,806 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] மற்றும் [[பாலின விகிதம்]] 84.68% ஆயிரம் ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803389-nemili-tamil-nadu.html Nemili Population Census 2011]</ref> | ||
== | ==மேற்கோள்கள்== | ||
<references/> | <references/> | ||
{{இராணிப்பேட்டை மாவட்டம்}} | {{இராணிப்பேட்டை மாவட்டம்}} | ||
[[பகுப்பு: | [[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||