காவேரிப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = வேலூர் |
மாவட்டம் = வேலூர் |
வட்டம் =[[நெமிலி வட்டம்|நெமிலி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 12,514|  
மக்கள் தொகை = 14,583 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  5.18|
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/kaveripakkam|
}}
}}
'''காவேரிப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Kaveripakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''காவேரிப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Kaveripakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்|காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] காவேரிப்பாக்கத்தில் உள்ளது.  


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,514 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காவேரிப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காவேரிப்பாக்கம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
காவேரிப்பாக்கம், [[வேலூர்|வேலூரிலிருந்து]] 40 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 15 கிமீ தொலைவில் உள்ள  [[சோளிங்கர்|சோளிங்கரில்]] உள்ளது. இதன் கிழக்கில் [[காஞ்சிபுரம்]] 35 கிமீ; மேற்கில் [[வாலாஜா]] 15 கிமீ; வடக்கில் [[அரக்கோணம்]] 40 கிமீ மற்றும் தெற்கில் [[செய்யார்]] 50 கிமீ தொலைவில் உள்ளது.  
 
==பேரூராட்சியின் அமைப்பு==                  
5.18 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  84 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/kaveripakkam காவேரிப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 3,323 வீடுகளும், 14,583 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  81.28மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803390-kaveripakkam-tamil-nadu.html Kaveripakkam Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/94536" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி