அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB
imported>Luckas-bot சி (தானியங்கிஇணைப்பு: no:Arakkonam) |
imported>Mahirbot (தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB) |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''அரக்கோணம்''' ([[ஆங்கிலம்]]:Arakonam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள | '''அரக்கோணம்''' ([[ஆங்கிலம்]]:Arakonam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 24: | வரிசை 24: | ||
<references/> | <references/> | ||
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்: | அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்: | ||
1. '''மிகப்பெரிய ரயில்வே ஜங்க்ஷன்'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும். | 1. '''மிகப்பெரிய ரயில்வே ஜங்க்ஷன்'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும். | ||
வரிசை 32: | வரிசை 29: | ||
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்! | 3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்! | ||
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும். | 4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும். | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]] | |||
{{TamilNadu-geo-stub}} | |||
[[bpy:আরকোনাম]] | [[bpy:আরকোনাম]] | ||
வரிசை 40: | வரிசை 43: | ||
[[pt:Arakonam]] | [[pt:Arakonam]] | ||
[[vi:Arakonam]] | [[vi:Arakonam]] | ||
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}} |