பள்ளிகொண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,372 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
வட்டம் =  [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 20678|  
மக்கள் தொகை = 23,067 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 10 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04171 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04171 |
அஞ்சல் குறியீட்டு எண் = 635809|
அஞ்சல் குறியீட்டு எண் = 635809|
வாகன பதிவு எண் வீச்சு = த ந.23|
வாகன பதிவு எண் வீச்சு = த ந.23|
பின்குறிப்புகள் = |
இணையதளம் =www.townpanchayat.in/pallikonda  |
}}
}}
'''பள்ளிகொண்டா''' ([[ஆங்கிலம்]]:Pallikonda), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி|தேர்வுநிலைப் பேரூராட்சி]] ஆகும்.
'''பள்ளிகொண்டா''' ([[ஆங்கிலம்]]:'''Pallikonda'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் உள்ள  [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்,  [[பேரூராட்சி|தேர்வுநிலைப் பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 22 கிமீ தொலைவில் பள்ளிகொண்டா உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]]8 கிமீ தொலைவில் உள்ள [[குடியாத்தம்|குடியாத்தத்தில்]] உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள், மேற்கே [[ஆம்பூர்]] 28 கிமீ; வடக்கில் [[குடியாத்தம்]] 10 கிமீ மற்றும் தெற்கில் [[அணைக்கட்டு]] 10 கிமீ தொலைவில் உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==பேரூராட்சியின் அமைப்பு==                  
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளிகொண்டா மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிகொண்டா மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
10 சகிமீ பரப்பும், 18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pallikonda பள்ளிகொண்டா பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 5,388 வீடுகளும், 23,067 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 84.85% மற்றும் [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு1026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803399-pallikonda.html Pallikonda Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/93282" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி