குண்டடம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் (மூலத்தை காட்டு)
14:29, 21 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
, 21 அக்டோபர் 2021→போக்குவரத்து
imported>InternetArchiveBot (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8) |
imported>Tamil098 |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''குண்டடம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்| திருப்பூர் மாவட்டத்தில்]] | '''குண்டடம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்| திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[குண்டடம்]] ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு [[கிராம ஊராட்சி|பஞ்சாயத்து கிராமங்கள்]] உள்ளது.<ref>[https://tiruppur.nic.in/administrative-setup/development/village-panchayats/ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்]</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[குண்டடம்|குண்டடத்தில்]] இயங்குகிறது. | ||
இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[குண்டடம்|குண்டடத்தில்]] இயங்குகிறது. | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[குண்டடம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,781 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 19,114 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 25 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/12-Tiruppur.pdf 2011 Census of Tiruppur district Panchayat Unions]</ref> | ||
==ஊராட்சி மன்றங்கள்== | ==ஊராட்சி மன்றங்கள்== | ||
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 [[கிராம ஊராட்சி]] மன்றங்கள் விவரம்: | குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 [[கிராம ஊராட்சி]] மன்றங்கள் விவரம்: | ||
# [[ஆரத்தொழுவு ஊராட்சி|ஆரத்தொழுவு]] | # [[ஆரத்தொழுவு ஊராட்சி|ஆரத்தொழுவு]] | ||
# [[பெல்லம்பட்டி ஊராட்சி|பெல்லம்பட்டி]] | # [[பெல்லம்பட்டி ஊராட்சி|பெல்லம்பட்டி]] | ||
வரிசை 39: | வரிசை 36: | ||
== போக்குவரத்து == | == போக்குவரத்து == | ||
[[பல்லடம்]]-[[தாராபுரம்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது [[குண்டடம் ஊராட்சி ஒன்றியம்|குண்டடம்]].இங்கிருந்து தாராபுரம், பல்லடம், கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை, தேனி,திருநெல்வேலி, இராமேஸ்வரம், தூத்துக்குடி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, சூலூர், காங்கயம்,செம்பட்டி,வத்தலக்குண்டு,விருதுநகர், ராஜபாளையம், மேட்டுப்பாளையம் என தமிழக தென் மாநில பகுதிகளுக்கும் மேற்கு தமிழக மாவட்டங்களுக்கும் தாராள போக்குவரத்து வசதி உள்ளது.இந்த பேருந்துகளின் தலைமையிடமாக [[கோயம்புத்தூர்]] உள்ளது. மேலும் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து தான் பேருந்து வசதி உள்ளது. | [[பல்லடம்]]-[[தாராபுரம்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது [[குண்டடம் ஊராட்சி ஒன்றியம்|குண்டடம்]]. இங்கிருந்து தாராபுரம், பல்லடம், கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை, தேனி, திருநெல்வேலி, இராமேஸ்வரம், தூத்துக்குடி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, சூலூர், காங்கயம், செம்பட்டி, வத்தலக்குண்டு, விருதுநகர், ராஜபாளையம், மேட்டுப்பாளையம் என தமிழக தென் மாநில பகுதிகளுக்கும் மேற்கு தமிழக மாவட்டங்களுக்கும் தாராள போக்குவரத்து வசதி உள்ளது. இந்த பேருந்துகளின் தலைமையிடமாக [[கோயம்புத்தூர்]] உள்ளது. மேலும் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து தான் பேருந்து வசதி உள்ளது. | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* [http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=32 திருப்பூர் மாவட்டத்தின் 13 | * [http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=32 திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150708102429/http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=32 |date=2015-07-08 }} | ||
==இதனையும் காண்க== | ==இதனையும் காண்க== | ||
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]] | * [[ஊதியூர்]] | ||
*[[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]] | |||
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] | * [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] | ||
* [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்து ராஜ்]] | * [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்து ராஜ்]] |