திருப்பூர் வடக்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>Haripriyan4444 |
imported>Haripriyan4444 |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] திருப்பூர் வடக்கு வட்டம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டம் 981,247 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 499,437 ஆண்களும், 481,810 பெண்களும் உள்ளனர். 274,341 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 6.6% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 85.31% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 965 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 111,796 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 76,852 மற்றும் 1,431 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.8%, இசுலாமியர்கள் 7.43%, கிறித்தவர்கள் 3.55% மற்றும் பிறர் 0.22% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/tiruppur-taluka-tamil-nadu-5904 திருப்பூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |