தேனூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→ஸ்ரீ அரவான் கோவில்
imported>Nammaooruthenur No edit summary |
imported>Nammaooruthenur |
||
வரிசை 84: | வரிசை 84: | ||
தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். | தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். | ||
<ref>http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf </ref> | <ref>http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf </ref> | ||
==முக்கிய தகவல்கள்== | |||
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள சிற்றூர் தேனூர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளநாடு, வைரம்பட்டி, கொடும்பபட்டி, புதுப்பட்டி, பிராம்பட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி ஊராட்சிகள் இதன் எல்லையாக உள்ளது. | |||
திருச்சியில் இருந்து 50 கிமீ , மருங்காபுரியில் இருந்து 15 கி.மீ, சென்னையில் இருந்து 402 கி.மீ தொலைவில் தேனூர் அமைந்துள்ளது. | |||
இங்கு பிரதான மொழி தமிழ் ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் தச்சு வேலை, கட்டிட பணி, கால்நடை பராமரிப்பு ஆகியவையும் முக்கிய தொழிலாக உள்ளது. | |||
கிரிக்கெட் , கபாடி ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. | |||
<ref>http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Marungapuri/Thenur </ref>தேனூர் தகவல்கள் | |||
== சான்றுகள் == | == சான்றுகள் == |