தொட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern (*திருத்தம்*) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = <ref name="fallingrain">[http://www.fallingrain.com/world/IN/25/Tottiyam.html அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்]</ref>| | பின்குறிப்புகள் = <ref name="fallingrain">[http://www.fallingrain.com/world/IN/25/Tottiyam.html அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்]</ref>| | ||
}} | }} | ||
'''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்| | '''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[தொட்டியம் வட்டம்|தொட்டியம் வட்டத்தின்]] நிர்வாகத் தலமையிடமும். [[பேரூராட்சி]]யும் ஆகும். | ||
==அமைவிடம்== | |||
[[திருச்சி]]க்கு 60 கிமீ தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 18 கிமீ தொலைவில் அமைந்த [[குளித்தலை]]யில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/thottiam தொட்டியம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/thottiam/population தொட்டியம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
<ref>[https://www.census2011.co.in/data/town/803617-thottiyam-tamil-nadu.html Thottiyam Population Census 2011]</ref> | |||
<ref>[https://indikosh.com/city/689121/thottiyam Thottiyam Town Panchayat]</ref> | |||
==பெயர்க்காரணம் == | ==பெயர்க்காரணம் == | ||
இவ்வூரில் அதிகமாக [[தொட்டிய நாயக்கர்]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு '''தொட்டியம் ''' என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .<ref name="ebooksread.com">http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref> இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. | இவ்வூரில் அதிகமாக [[தொட்டிய நாயக்கர்]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு '''தொட்டியம் ''' என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .<ref name="ebooksread.com">http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref> இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. | ||
== | ==மதுரகாளியம்மன் கோவில்== | ||
மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன. | |||
== மேற்கோள்கள் == | |||
{{Reflist}} | |||
==வெளி இணைப்புகள்== | |||
* [http://www.townpanchayat.in/thottiam/contact-us தொட்டியம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] | |||
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}} | |||
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||